Sunday, October 10, 2010

உன்னுள் நீ

நீ ....ஒரு மகத்தான மனிதன் ....மகத்தான சக்தி ..உங்களை பற்றி நீங்கள் தெரிந்து கொள்வது அவசியம் மட்டுமல்ல. அவசரமும் கூட ...இந்த பிறவி ஒரு வாய்ப்பு.நாம் பயன்படுத்திக்கொள்ள நம்மை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.
             வாழ்க்கை  மேம்பட எத்தனையோஅறிஞர்கள்கூறியுள்ளார்கள்.... ..எழுதியுள்ளார்கள்...அதில் எனக்கு கிடைத்த விஷயங்களை எளிய நடையில் எளிய தமிழில் உங்களுக்கு வழங்குவதே எனது ஆவல்.                 
                என்னை ஊக்கபடுத்த உங்களது மேலான ஆலோசனைகளையும் பின்னூட்டங்களையும் அதிகமாக எதிர்பார்க்கிறேன் ..

No comments:

Post a Comment