Saturday, October 16, 2010

ஒடு..... ஒடிக்கொண்டேயிரு

ஒரு சிங்கம் தினமும் விழித்தவுடன் தனது இரைக்காக மானின் பின்னால்ஓடுகிறது.மான் விழித்தவுடன் சிங்கத்திடம் இருந்து தப்பிபதற்காக ஓடுகிறது .இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால்  நீங்கள் சிங்கமாக இருந்தாலும் சரி ....அல்லது மானாக இருந்தாலும் சரி ..அது ஒரு விஷயமே இல்லை.   
       நீங்கள் ஓடிக்கொண்டேயிருக்கவேண்டும் ....இல்லையென்றால்? ...... 

1 comment:

  1. அறிவார்ந்த விஷயங்களில் உன்
    அனுபவம் எல்லோருக்கும் பயன்பட வேண்டும் என்ற
    என் நீண்ட நாள் ஆசையை நிறைவேற்றுகிறாய் !

    ReplyDelete